Dhoni run out | இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி!
2019-07-10 11,535 Dailymotion
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைவதற்கு மிக முக்கியமான நொடி ஒன்று காரணமாகி இருக்கிறது. ஒரே ஒரு விக்கெட் இந்திய அணியை மொத்தமாக புரட்டிப் போட்டு உள்ளது.
the moment where india lost the game against new zealand